Recent Posts

ரிக்வேத உபாகர்மா

ரிக்வேத உபாகர்மா



ஆடி 30 (15.8.2019) வியாழக் கிழமை

குறிப்பு : ச’ என்ற எழுத்தை (sha in shankar) என உச்சரிக்கவும். ப்ரம்மசாரிகள் காலையில் ஸ்நானம், ஸந்த்யாவந்தனம் செய்து, பிறகு வபனம் (க்ஷவரம்) செய்துகொண்டு மறுபடியும் ஸ்நானம் செய்து ஸமிதாதானம், “காமோ கார்ஷீத்” ஜபம், மாத்யாஹ்னிகம், ப்ரஹ்ம யஜ்ஞம், பின்பு மஹா ஸங்கல்பம் செய்து கொண்டு ஸ்நானம் செய்து யஜ்ஞோபவீத தாரணம், காண்ட ரிஷி தர்ப்பணம், வேதாரம்பம் செய்து ஸ்வாமிக்கும், பெரியோர்களுக்கும் நமஸ்காரம் செய்து உபாகர்ம கார்யத்தை முடித்துக் கொள்ள வேண்டும். ப்ரதம ச்’ராவண ப்ரஹ்மசாரிக்கு காமோகார்ஷீத் ஜபம் கிடையாது. க்ருஹஸ்தர்களுக்கு க்ஷவரம், ஸமிதாதானம் கிடையாது. பாக்கி விஷயங்களை மேலே சொன்னபடி செய்து கொள்ள வேண்டும்.

ஓம் ஸ்ரீ கணேசா’ய நம: ஸ்ரீ குருப்யோ நம:

ஸமிதாதானம்

கிழக்கு முகமாக உட்கார்ந்து, ப்ரஹ்மசாரிகள் அக்னி ஏற்படுத்தி முன்னால் வைத்துக் கொண்டபின், இரண்டு முறை ஆசமனம் செய்ய வேண்டும்.

ஆசமனம் : (1) ஓம் அச்யுதாய நம: (2) ஓம் அனந்தாய நம: (3) ஓம் கோவிந்தாய நம:
அங்க வந்தனம் : கேச’வ (கட்டைவிரல் - வலது கன்னம்), நாராயண (கட்டைவிரல் - இடது கன்னம்), மாதவ (பவித்ர விரல் - வலது கண்), கோவிந்த (பவித்ரவிரல் - இடது கண்), விஷ்ணோ (ஆள்காட்டி விரல் - வலது மூக்கு), மதுஸூதன (ஆள்காட்டி விரல் - இடது மூக்கு), த்ரிவிக்ரம (சுண்டு விரல் - வலது காது), வாமன (சுண்டு விரல் - இடது காது), ஸ்ரீதர (நடுவிரல் - வலது தோள்), ஹ்ருஷீகேச’ (நடுவிரல் - இடது தோள்), பத்மநாப (நான்கு விரல்களும் - நாபி), தாமோதர (ஐந்து விரல்களும் தலையில் வைக்கவும்).
விநாயகர் வந்தனம் : சு’க்லாம் பரதரம் விஷ்ணும் ச’சி’வர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்னவதநம் த்யாயேத் ஸர்வவிக்னோப சா’ந்தயே, ப்ராணாயாமம் : “ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸுவ:, ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம் ஓம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத் - ஓமாபோ ஜ்யோதீரஸோऽம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்”
“ஓம்” (என்று வலது காதைத் தொடவும்)
ஸங்கல்பம் : “மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம் (காலையில்) ப்ராத: ஸமிதாதானம் கரிஷ்யே (மாலையில்) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே” ஓம் என்று சொல்லி அக்னியை நான்கு புறமும் ஓம் பூர்புவஸ்ஸ்வ: என்று மூன்று முறை தீர்த்தத்தால் அக்னியைப் பரிஷேசனம் செய்யவேண்டியது.
ஹோமம்:(கீழ்கண்ட மந்த்ரங்களைச் சொல்லி ஒவ்வொரு தடவையும் “ஸ்வாஹா” என்று சொன்ன பின் அக்னியில் ஸமித்தை ஒவ்வொன்றாக சேர்க்கவும்)

“ஓம் அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸே, தயாத்வம் அக்னே வர்த்தஸ்வ ஸமிதா ப்ரஹ்மணா வயம் ஸ்வாஹா” - அக்னயே ஜாதவேதஸே இதம் ந மம (என்று அக்னியில் விடவேண்டும்) கையை அலம்பிக் கொண்டு அக்னியை கற்பூரம் ஒற்றிக் கொள்வது போல் பாவனையாக காண்பித்து “ஓம் தேஜஸா மா ஸமனஜ்மி” என்று மூன்று முறை கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும். மறுபடியும் தீர்த்தத்தால் மூன்று முறை அக்னியை பிரதக்ஷிணமாகப் பரிஷேசனம் செய்ய வேண்டும். ஓம் பூர்புவஸ்ஸ்வ: ஒரு ஸமித்தை ‘ஸ்வாஹா’ என்று அக்னியில் வைத்து ‘அக்நே: உபஸ்த்தானம் கரிஷ்யே’ என்று சொல்லி எழுந்து நின்று, மயிமேதாம் மயிப்ரஜாம் மயி அக்னி: தேஜோ ததாது - மயிமேதாம் மயிப்ரஜாம் மயீந்தர: இந்த்ரியம் ததாது - மயிமேதாம் மயிப்ரஜாம் மயிஸூர்ய: ப்ராஜோ ததாது - யத்தே அக்னே தேஜஸ்தேன அஹம் தேஜஸ்வீ பூயாஸம் - யத்தே அக்னே வர்ச்சஸ்தேன அஹம் வர்ச்சஸ்வீ பூயாஸம் - யத்தே அக்னே ஹரஸ்தேன அஹம் ஹரஸ்வீ பூயாஸம், அக்னயே நம: மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் - பக்திஹீனம் ஹுதாச’ன, யத்ஹுதந்து மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே, ப்ராயச்’சித்தானி அசே’ஷானி தப: கர்ம ஆத்மகானிவை, யாநி தேஷாம் அசே’ஷாணாம் க்ருஷ்ணானுஸ்மரணம் பரம், க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண (நமஸ்காரம்)

ரக்ஷா மந்த்ரம்

அக்னியிலிருந்து சிறிது பஸ்மம் எடுத்து இடது உள்ளங்கையில் வைத்து வலது கை மோதிர விரலால் நீர்விட்டுக் குழைக்கவும். மானஸ்தோகே தனயே மான: ஆயௌ மாநோ கோஷு மாநோ அச்’வேஷு ரீரிஷ: வீரான் மாநோ ருத்ர பாமிதோவதீ: ஹவிஷ்மந்த: ஸதமித்வா ஹவாமஹே ஞுஞு

த்ரயாயுஷம் ஜமதக்னே: (நெற்றியில் இட்டுக்கொள்க), கச்’யபஸ்ய த்ரயாயுஷம் (கழுத்தில் இட்டுக்கொள்க), அகஸ்த்யஸ்ய த்ரயாயுஷம் (தொப்புளில் இட்டுக் கொள்க) யத்தேவானாம் த்ரயாயுஷம் (வலது தோளில் இட்டுக்கொள்க), தன்மே அஸ்து த்ரயாயுஷம் (இடதுதோளில் இட்டுக்கொள்க) ஸர்வமஸ்து ஸதாயுஷம், (பின் கழுத்திலும்) பலாயுஷம் என்று (முன் சிரஸிலும் இட்டுக்கொள்க) (கையை அலம்பிக் கொண்டு)

ஸ்வஸ்தி ச்’ரத்தாம் மேதாம் யச’: ப்ரஜ்ஞாம் வித்யாம் புத்திம் ச்’ரியம் பலம் ஆயுஷ்யம் தேஜ: ஆரோக்யம் தேஹி மே ஹவ்ய வாஹன ஞுஞு
ச்’ரியம் தேஹி மே ஹவ்ய வாஹந ஓம் நம இதி
என்று பிரார்த்தனை செய்து ஆசமனம் செய்யவும். இதன் பிறகு மாத்யாஹ்னிகம் செய்து ப்ரஹ்ம யஜ்ஞம் செய்ய வேண்டும்.

மஹாஸங்கல்பம்

(2-பில் பவித்ரம் தரித்து காலடியில் நாலு கட்டை தர்ப்பையைப் போட்டுக் கொண்டு பவித்ரத்துடன் 4 கட்டை தர்ப்பையை பவித்ர விரலில் மடித்துக் கொண்டு) ஸங்கல்பம் செய்யவும்.
விநாயகர் வந்தனம் : சு’க்லாம் பரதரம் விஷ்ணும் ச’சி’வர்ணம் சதுர்புஜம், ப்ரஸந்நவதனம் த்யாயேத் ஸர்வவிக்நோப சா’ந்தயே.

ப்ராணாயாமம் : “ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓகும் ஸத்யம் ஓம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத் - ஓமாபோ ஜ்யோதீரஸோऽம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்”(என்று சொல்லி வலது காதைத் தொடவும்)

ஸங்கல்பம் : மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்’வரப்ரீத்யர்த்தம் அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்த்தாம் கதோ@பிவா ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்யாப்யந்தர: சு’சி: மானஸம் வாசிகம் பாபம் கர்மணா, ஸமுபார்ஜிதம், ஸ்ரீ ராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸம்ச’ய: ஸ்ரீ ராம ராம ராம, திதிர் விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவ ச, யோகச்’ச கரணம் சைவ, ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத். ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ: ஆஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய, ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ச்’வேத வராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்ச’தி தமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,

விகாரி நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே, க்ரீஷ்ம ருதௌ, கர்க்கடக மாஸே, சு’க்ல பக்ஷே, பௌர்ணமாஸ்யாம் சு’பதிதௌ,

குரு வாஸரயுக்தாயாம், ச்’ரவண (கா:9:09 வரை) ச்’ரவிஷ்டா நக்ஷத்ரயுக்தாயாம், ஸௌம்ய நாமயோக, பவ கரணயுக்தாயாம் ஏவங்குண விசே’ஷண விசி’ஷ்டாயாம் அஸ்யாம் பௌர்ணமாஸ்யாம் சு’பதிதௌ அனாதி அவித்யா வாஸனயாப்ரவர்த்தமானே, அஸ்மின் மஹதிஸம்ஸார சக்ரே, விசித்ராபி: கர்ம கதிபி: விசித்ராஸுயோநிஸு புன:புன: அனேகதாஜனித்வா கேனாபி புண்யகர்ம விசே’ஷேண, இதானீம் தனமானுஷ்யே - த்விஜன்ம விசே’ஷம் - ப்ராப்தவத: மம ஜன்மாப்யாஸாத், ஜன்ம ப்ரப்ருதி, ஏதத்க்ஷண பர்யந்தம் - பால்யே வயஸி - கௌமாரே - யௌவனே வார்த்தகே ச - ஜாக்ரது - ஸ்வப்ன - ஸுஷுப்தி - அவஸ்த்தாஸு - மனோவாக்காய - கர்மேந்த்ரிய - ஜ்ஞானேந்த்ரிய - வ்யாபாரை: ஸம்பாவிதானாம் - இஹஜன்மனி - பூர்வஜன்மனி - ஜன்ம ஜன்மாந்தரேச ஜ்ஞானத: அஜ்ஞானத: - க்ருதானாம் - ஸர்வேஷாம் பாபானாம் ஸத்ய: அபனோதனார்த்தம் பாஸ்கரக்ஷேத்ரே விநாயகாதி - ஸமஸ்த - ஹரிஹர - தேவதா - ஸ்வாமி ஸந்நிதௌ ஸ்ரீ கற்பகாம்பாஸமேத ஸ்ரீ கபாலீச்’வரஸ்வாமி ஸந்நிதௌ, அபிதகுசலாம்பாஸமேத அருணாசலேச்’வரஸ்வாமி ஸந்நிதௌ, பர்வதவர்த்தனிஸமேத ராமநாதஸ்வாமி ஸந்நிதௌ, அலர்மேலுமங்காஸமேத ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடேச்’வர ஸ்வாமி ஸந்நிதௌ, தெய்வப்ராஹ்மண ஸந்நிதௌ, ஸூர்ய நாராயண ஸ்வாமி ஸந்நிதௌ, அச்’வத்த நாராயண ஸ்வாமி ஸந்நிதௌ ச்’ராவண்யாம் ச்’ரவண நக்ஷத்ரே மம ஸமஸ்த பாபக்ஷயார்த்தம் உபாகர்ம கரிஷ்யே, ததங்கம் - ஸ்னானமஹம் கரிஷ்யே. தர்ப்பையை வடக்கே போடவும். கை அலம்பி தீர்த்தப் ப்ரார்த்தனை.

(தர்ப்பையை வடக்கே போடவும்). கை அலம்பி தீர்த்த ப்ரோக்ஷணம், ப்ரார்த்தனை

  1. 1. அதிக்ரூர மஹாகாய கல்பாந்த தஹநோபம, பைரவாய நமஸ்துப்யம் அநுஜ்ஞாம் தாதுமர்ஹஸி ॥
  2. 2. துர்போஜன-துராலாப-துஷ்ப்ரதிக்ரஹ ஸம்பவம், பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஸஹ்யகன்யே நமோऽஸ்து தே ॥
  3. 3. த்ரிராத்ரம் ऽஜாஹ்னவீதீரே பஞ்சராத்ரம் து யாமுநே ஸத்ய: புநாது காவேரீ பாபம் ஆமரணாந்திகம் ॥
  4. 4. கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம் ச’தைரபி, முச்யதே ஸர்வ பாபேப்ய: விஷ்ணுலோகம் ஸ கச்சதி ॥
  5. 5. நந்திநி நளிநீ ஸீதா மாலதீ ச மலாபஹா, விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதா கங்கா த்ரிபத காமினீ ।
    புஷ்கராத்யானி தீர்த்தாநி கங்காத்யா: ஸரிதஸ்ததா, ஆகச்சந்து பவித்ராணி ஸ்னான காலே ஸதா மம ॥
  6. 6. ரங்கனாதாய ஹரயே ஜம்புநாதாய ச’ம்பவே, மாத்ருபூதாய மஹதே காவேர்யை தே நமோ நம: ।
    காங்கம் வாரி மனோஹாரி முராரி சரணச்யுதம், த்ரிபுராரி சி’ரச்’சாரி பாபஹாரி புனாதுமாம் ॥

ஸ்நானம் செய்து மடி வஸ்திரம் தரித்து விபூதி, குங்குமம் தரித்து, பவித்ரம் போட்டுக் கொண்டு எள் கலந்த அக்ஷதை எடுத்து உத்ஸர்ஜன தர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஸாவித்ரியாதி தர்ப்பண மந்த்ரம்

பவித்ரம் போட்டுக் கொண்டு கட்டைபில் மடித்துக் கொண்டு, ஸங்கல்பம்: சு’க்லாம் + சா’ந்தயே ஓம் பூ:+ பூர்புவஸ்வரோம் மமோபாத்த + ப்ரீத்யர்த்தம் ச்’ராவண்யாம் ச்’ரவண நக்ஷத்ரே ஸம்வத்ஸர ப்ராயச்’சித்தார்த்தம் அத்யாய - உத்ஸர்ஜநாங்கம் ஸாவித்ர்யாதி நவதேவதானாம் அக்ன்யாதிவிம்ச’தி தேவதானாம் ப்ரஹ்மயஜ்ஞதேவதானாம் ச தர்ப்பணம் கரிஷ்யே என்று தர்ப்பையை வடக்கே போடவும். கை அலம்பி எல்லோரும் அக்ஷதை, எள் எடுத்துக் கொண்டு (1) ஸாவித்ரீம் தர்ப்பயாமி (2) ப்ரஹ்மாணம் தர்ப்பயாமி (3)ச்’ரத்தாம் தர்ப்பயாமி (4) மேதாம் தர்ப்பயாமி (5) ப்ரஜ்ஞாம் தர்ப்பயாமி (6) தாரணாம் தர்ப்பயாமி (7) ஸதஸஸ்பதிம் தர்ப்பயாமி (8) அனுமதிம் தர்ப்பயாமி (9) சந்தாம்ஸிருஷீன் தர்ப்பயாமி (10) அக்னிம் தர்ப்பயாமி (11)அப்த்ருணஸூர்யம் தர்ப்பயாமி (12) அக்னிம் தர்ப்பயாமி (13) ச’குந்தம் தர்ப்பயாமி (14) அக்னிம் தர்ப்பயாமி (15) மித்ராவருணௌ தர்ப்பயாமி (16) அக்னிம் தர்ப்பயாமி (17) அபஸ் தர்ப்பயாமி (18) அக்னிம் தர்ப்பயாமி (19) மருதஸ் தர்ப்பயாமி (20) அக்னிம் தர்ப்பயாமி (21) விச்’வான் தேவான்தர்ப்பயாமி (22) அக்னிம் தர்ப்பயாமி (23) இந்த்ராஸோமௌ தர்ப்பயாமி (24) இந்த்ரம் தர்ப்பயாமி (25) அக்னாமருத: தர்ப்பயாமி (26)பவமான ஸோமம் தர்ப்பயாமி (27) பவமான ஸோமம் தர்ப்பயாமி (28) அக்னிம் தர்ப்பயாமி (29) ஸம்ஜ்ஞானம் தர்ப்பயாமி.

ப்ரஹ்மயஜ்ஞம் - தேவதர்ப்பணம்
1 தரம் (பூணூலை உபவீதமாக போட்டுக் கொண்டு)

(1) ப்ரஜாபதிஸ் - த்ருப்யது (2) ப்ரஹ்மா - த்ருப்யது (3) வேதாஸ் - த்ருப்யந்து (4) தேவாஸ் - த்ருப்யந்து (5 ) ரிஷயஸ் - த்ருப்யந்து (6) ஸர்வாணிச்சந்தாம்ஸி- த்ருப்யந்து (7) ஓம்காரஸ் - த்ருப்யது (8) வஷட்காரஸ் - த்ருப்யது (9) வ்யாஹ்ருதயஸ் - த்ருப்யந்து (10) ஸாவித்ரீ- த்ருப்யது (11) யஜ்ஞாஸ் - த்ருப்யந்து (12) த்யாவாப்ருதிவீ - த்ருப்யதாம் (13) அந்தரிக்ஷம் - த்ருப்யது (14) அஹோராத்ராணி - த்ருப்யந்து (15) ஸாங்க்யாஸ் - த்ருப்யந்து (16) ஸித்தாஸ்- த்ருப்யந்து (17) ஸமுத்ராஸ் - த்ருப்யந்து (18) நத்யஸ் - த்ருப்யந்து (19) கிரயஸ் - த்ருப்யந்து (20) க்ஷேத்ர ஔஷதி வனஸ்பதி கந்தர்வா: அப்ஸரஸ் - த்ருப்யந்து (21) நாகாஸ் - த்ருப்யந்து (22) வயாம்ஸி - த்ருப்யந்து (23) காவஸ் - த்ருப்யந்து (24) ஸாத்யாஸ் - த்ருப்யந்து (25) விப்ராஸ் - த்ருப்யந்து (26) யக்ஷாஸ் - த்ருப்யந்து (27) ரக்ஷாம்ஸி - த்ருப்யந்து (28) பூதாநி - த்ருப்யந்து (29) ஏவமந்தாநி - த்ருப்யந்து.

ப்ரஹ்மயஜ்ஞம் - ரிஷி தர்ப்பணம்
2 தரம் ( பூணூலை மாலையாகப் போட்டுக் கொண்டு)

(1) ச’தர்ச்சினஸ் - த்ருப்யந்து (2) மாத்யமாஸ் - த்ருப்யந்து (3) க்ருத்ஸமதஸ் - த்ருப்யது (4) விச்’வாமித்ரஸ் - த்ருப்யது (5) வாமதேவஸ் - த்ருப்யது (6)அத்ரிஸ் - த்ருப்யது (7) பரத்வாஜஸ் - த்ருப்யது (8) வஸிஷ்ட்டஸ் - த்ருப்யது (9) ப்ரகாதாஸ் - த்ருப்யந்து (10) பாவமான்யாஸ் - த்ருப்யந்து (11) க்ஷுத்ரஸூக்தாஸ் - த்ருப்யந்து (12) மஹாஸூக்தாஸ் - த்ருப்யந்து.

ப்ரஹ்மயஜ்ஞம் - பித்ரு தர்ப்பணம்
3 தரம் ( பூணூலை இடம் போட்டுக் கொண்டு)

(1) ஸுமந்து ஜைமினி - வைச’ம்பாயன - பைலஸூத்ர - பாஷ்ய பாரத, மஹாபாரத, தர்மாசார்யா: த்ருப்யந்து (2) ஜாநந்தி - பாஹவி - கார்க்ய - கௌதம - சா’கல்ய - பாப்ரவ்ய மாண்டவ்ய மாண்டூகேயாஸ் த்ருப்யந்து (3) கர்கீ வாசக்னவீ - த்ருப்யது (4) வடவாப்ராதீதேயீ - த்ருப்யது (5) ஸுலபா மைத்ரேயீ - த்ருப்யது (6) கஹோளம் - தர்ப்பயாமி (7) கௌஷீதகம் - தர்ப்பயாமி (8)மஹா கௌஷீதகம் - தர்ப்பயாமி (9) பைங்க்யம் - தர்ப்பயாமி (10) மஹாபைங்க்யம் - தர்ப்பயாமி (11) ஸுயஜ்ஞம் - தர்ப்பயாமி (12) ஸாங்க்யாயனம் - தர்ப்பயாமி (13) ஐதரேயம் - தர்ப்பயாமி (14) மஹைதரேயம் - தர்ப்பயாமி (15) சா’கலம் - தர்ப்பயாமி (16) பாஷ்கலம் - தர்ப்பயாமி (17) ஸுஜாதவக்த்ரம் - தர்ப்பயாமி (18) ஔதவாஹிம் - தர்ப்பயாமி (19) மஹௌதவாஹிம் - தர்ப்பயாமி (20) ஸௌஜாமிம் - தர்ப்பயாமி (21) சௌ’நகம் - தர்ப்பயாமி (22) ஆச்’வலாயனம் - தர்ப்பயாமி (23) யேசான்யே ஆசார்யா: தே ஸர்வே - த்ருப்யந்து. (3 தரம்) (உபவீதி : பவித்ரம் காதில் வைத்து ஆசமனம்)

யஜ்ஞோபவீத தாரண மந்த்ரம்

ஆசமனம் (பவித்ரம் கிடையாது), அங்க வந்தனம் - சு’க்லாம் பரதரம் விஷ்ணும் ச’சி’வர்ணம் சதுர்புஜம், ப்ரஸந்நவதனம் த்யாயேத் ஸர்வவிக்நோப சா’ந்தயே. ப்ராணாயாமம்:“ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓகும் ஸத்யம் ஓம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத் - ஓமாபோ ஜ்யோதீரஸோऽம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்”(என்று சொல்லி வலது காதைத் தொடவும்).
ஸங்கல்பம் : மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம் ச்’ரௌதஸ்மார்த்த, விஹிதஸதாசார, நித்யகர்மானுஷ்ட்டான, யோக்யதாஸித்யர்த்தம், ப்ரஹ்மதேஜ: அபிவ்ருத்யர்த்தம், யஜ்ஞோபவீததாரணம் கரிஷ்யே
(ஜலத்தை தொட்டு) யஜ்ஞோபவீத தாரண மஹா மந்த்ரஸ்ய, பரப்ரஹ்ம ரிஷி: (தலையில்), த்ருஷ்டுப் சந்த: (மூக்கு நுனியில்), பரமாத்மா தேவதா (மார்பில்), யஜ்ஞோபவீத தாரணே விநியோக:.
பூணூல் முடிச்சு வலது உள்ளங்கையில் மேலே இருக்கும் படியும் இடது கை ஜல பாத்திரத்தில் வைத்துக் கொண்டு
யஜ்ஞோபவீதம், பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத், ஆயுஷ்யம், அக்ரியம் ப்ரதிமுஞ்ச சு’ப்ரம், யஜ்ஞோபவீதம் பலமஸ்துதேஜ: ஓம்

(புதிய பூணூலைப் போட்டுக் கொள்ளவும், பிரம்மசாரி 1 பூணூல், கல்யாணம் ஆனவர் 2 பூணூல், சிலர் 3 பூணூல்)

ஆசமனம்:அங்கவந்தனம்:
உபவீதம் பின்னதந்து ஜீர்ணம் கச்’மல தூஷிதம் விஸ்ருஜாமி ஜலே ப்ரஹ்ம வர்சோ தீர்க்காயுரஸ்துமே ஓம்
(பழைய பூணூலைக் கழற்றி ஜலத்தில் போடவும், ஆசமனம் செய்யவும். பிரம்மசாரி மான்தோல், இடுப்புக்கயிறு தண்டம்-மந்திரம் சொல்லி அணியவும்.)

வேதாரம்ப ஸங்கல்பம்

பவித்ரம் அணிந்து கொண்டு கட்டைபில் மடித்துக் கொண்டு ஆசமனம் (பவித்ரம் - கட்டைபில் கையில் இடுக்கிக் கொண்டு) சு’க்லாம் + சா’ந்தயே ஓம் பூ: + பூர்புவஸ்வரோம் மமோபாத்த + ப்ரீத்யர்த்தம் ச்’ராவண்யாம் ச்’ரவண நக்ஷத்ரே உத்ஸ்ருஷ்டானாம் சந்தஸாம் புன: வீர்யவத்தார்த்தம் அயாதயா மத்வாய அத்யாய உபாகர்ம கர்மாங்கம் வேதாரம்பம் கரிஷ்யே. தர்ப்பையை கீழே போட்டு கை அலம்பவும். (காயத்ரி 3 தடவை செய்க) ஓம் பூர்புவஸ்வ: + ப்ரசோதயாத். ஓம் அக்னிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம்ருத்விஜம் ஹோதாரம், ரத்ன தாதமம் ஓம் - ஓம் இஷேத்வா - ஊர்ஜேத்வா - வாயவஸ்த்த - உபாயவஸ்த்த தேவோ வ: ஸவிதா ப்ரார்பயது ச்’ரேஷ்ட்டதமாய கர்மணே ஓம்-ஓம் அக்ன ஆயாஹிவீதயே க்ருணாநோ ஹவ்ய தாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஓம் - ஓம் ச’ந்நோ தேவீரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ச’ம்யோரபிஸ்ரவந்துந: ஓம்

ஓம் ஸமாம்நாய: ஓம் ஸமாம் நாத: வ்ருத்திராதைச் ம-ய-ர-ஸ-தஜ பன லகுஸம்மிதம் - அத சி’க்ஷாம் - ப்ரவக்ஷ்யாமி கௌ: க்மா ஜ்மா - க்ஷ்மா - க்ஷோனி: அவநி: அ-இ-உ-ண்-ருல்ருக் - ஏஓங் - ஐஓளச் ஹயவரட்- லண் - ஞமங்ணநம் - ஜபஞ் -கடதஷ்-ஜபகடதச்’ க:பச்சடத சடதவ்-கபய்-ச’ஷஸர்-ஹல்-இதி-மாஹேச்’வராணி ஸூத்ராணி: ஓம் நமோ ப்ரஹ்மணே-நமோஸ்த்வக்னயே-நம: ப்ருதிவ்யை நம ஒஷதீப்ய: நமோவாசே - நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே மஹதே கரோமி - (3 தரம்) - ஸ்வீக்ருதாவை வேதா:

(பவித்ரம் அவிழ்த்து ஆசமனம். கும்பத்துக்கு தீபாராதனை, ஆசீர்வாதம், தீர்த்தப்ரஸாதம் - சாஸ்திரிகள் ஸம்பாவனை - சுண்டல் - அப்பம் - புஷ்பம் ரக்ஷை ப்ரஸாதம் - ஸ்வாமி, பெரியோர் நமஸ்காரம் - வீட்டில் போய் ஹாரத்தி).






கருத்துகள் இல்லை